# 221  

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து. 

Meaning in English :   To give the poor is charity The rest is loan and vanity
# 222  

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 
இல்லெனினும் ஈதலே நன்று. 

Meaning in English :   To beg is bad e"en from the good To give is good, were heaven forbid
# 223  

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலனுடையான் கண்ணே யுள. 

Meaning in English :   No pleading, "I am nothing worth," But giving marks a noble birth
# 224  

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
இன்முகங் காணும் அளவு. 

Meaning in English :   The cry for alms is painful sight Until the giver sees him bright
# 225  

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின். 

Meaning in English :   Higher"s power which hunger cures Than that of penance which endures
# 226  

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி. 

Meaning in English :   Drive from the poor their gnawing pains If room you seek to store your gains
# 227  

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் 
தீப்பிணி தீண்டல் அரிது. 

Meaning in English :   Who shares his food with those who need Hunger shall not harm his creed
# 228  

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர். 

Meaning in English :   The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails
# 229  

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல். 

Meaning in English :   Worse than begging is that boarding Alone what one"s greed is hoarding
# 230  

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
ஈதல் இயையாக் கடை. 

Meaning in English :   Nothing is more painful than death Yet more is pain of giftless dearth

Page 1 of 1, showing 10 records out of 10 total

    previousnext

Thirukural Search


Chapters
கடவுள் வாழ்த்து   10 வான் சிறப்பு   10 நீத்தார் பெருமை   10 அரண் வலியுறுத்தல்   10 இல்வாழ்க்கை   10 வாழ்க்கைத் துணைநலம்   10 மக்கட்பேறு   10 அன்புடைமை   10 விருந்தோம்பல்   10 இனியவை கூறல்   10 செய்ந்நன்றி அறிதல்   10 நடுவு நிலைமை   10 அடக்கமுடைமை   10 ஒழுக்கமுடைமை   10 பிறனில் விழையாமை   10 பொறையுடைமை   10 அழுக்காறாமை   10 வெஃகாமை   10 புறங்கூறாமை   10 பயனில சொல்லாமை   10 தீவினையச்சம்   10 ஒப்புரவறிதல்   10 ஈகை   10 புகழ்   10 அருளுடைமை   10 புலால் மறுத்தல்   10 தவம்   10 கூடா ஒழுக்கம்   10 கள்ளாமை   10 வாய்மை   10 வெகுளாமை   10 இன்னா செய்யாமை   10 கொல்லாமை   10 நிலையாமை   10 துறவு   10 மெய்யுணர்தல்   10 அவா அறுத்தல்   10 ஊழ்   10